நெடுவாக்கோட்டை: மாலை 5.00 மணி *இடம்: நெடுவாக்கோட்டை (உரத்தநாடு தெற்கு ஒன்றியம்) *வரவேற்புரை: கு.லெனின் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர்) *தலைமை: கு.நேரு (தெற்கு ஒன்றிய துணைத் தலைவர்) *முன்னிலை: தோ.தம்பிக்கண்ணு (கிளைக் கழகத் தலைவர்), த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்) *கழக கொடியேற்றுபவர்: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *தொடக்கவுரை: கு.அய்யாதுரை (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) *நன்றியுரை: வெ.விமல் (கிளைக் கழக செயலாளர்) *இவண்: திராவிடர் கழகம், நெடுவாக்கோட்டை.