செங்கை மறைமலை நகரில் அக்டோபர் 4 அன்று நடைபெறவிருக்கும் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில்” பெரியார் சமூகக் காப்பு அணியில் இடம்பெறாத திராவிடர் கழக இளைஞரணியினர், திராவிட மாணவர் கழகத்தினர் கருப்புச் சட்டையும், வெள்ளை முழுக் கால்சட்டையும் அணிந்து, பேரணியில் கட்டுப்பாடு காத்து அணிவகுத்து வர வேண்டும். அதற்கேற்ப மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் வழிகாட்ட வேண்டுகிறோம்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்