பொதுமக்களிடையே பரப்புரை
நன்கொடை திரட்டல்
செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர் பகுதியில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில் மு. பசும்பொன் ஒருங்கிணைப்பில் க. இறைவி, எஸ். நூர்ஜஹான், மீனாம்பாள், அருணா, உத்ரா, குணசேகரன், மோகன்ராஜ், ராஜா, நாத்திகன் ஆகியோர் ஈடுபட்டனர். இப்பகுதிகளில் ஏராளமான பொது மக்களும், வர்த்தகர்களும் வழங்கிய – கடை வீதி வசூலாக ரூ.5,625 கிடைத்தது.