மறைமலைநகர் அழைக்கிறது
அருமைத் தோழர்களே, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு மறைமலைநகரில் நடந்திட இன்னும் இரண்டு நாட்களே இடையில் உள்ளன. தயாராக இருப்பீர்கள் – அதில் அட்டி என்ன? வாருங்கள் – நமது மானமிகு தலைவர் வரவேற்கக் காத்திருக்கிறார். நமது கருஞ்சட்டைக் குடும்பத்தின் சங்கமம் கருஞ்சட்டைக் கடலாகட்டும்!
நமது முழக்கங்கள்! முழக்கங்கள்!! எதுவாக இருக்க வேண்டும்?
1) வீரவணக்கம்! வீர வணக்கம்!!
சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு
வீர வணக்கம்! வீர வணக்கம்!!
2) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
3) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!
4) வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே
5) வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் வீரமணி
வாழ்க வாழ்க வாழ்கவே
6) அஞ்சா நெஞ்சன் அழகிரியும்
அறிஞர் அண்ணாவும்
திராவிட இயக்கத் தளபதிகளும்
வாழ்க வாழ்க வாழ்கவே
7) ஒழிப்போம் ஒழிப்போம்!
ஜாதியை ஒழிப்போம்!!
8) அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை
முழுமையாகக் கிட்டிட
முழுமையாகக் கிட்டிட
போராடுவோம் – வெற்றி பெறுவோம்!
சட்டப் பேராட்டம் – மக்கள் போராட்டம்
நடத்துவோம் – நடத்துவோம்!
9) ஒழிப்போம் ஒழிப்போம்
பெண்ணடிமையை ஒழிப்போம்
10) மாய்ப்போம் – மாய்ப்போம்!
மதவெறியை மாய்ப்போம்!
11) காப்போம் – காப்ேபாம்!
மனிதநேயம் காப்போம்!!
12) ஒழிப்போம் ஒழிப்போம்
மதுப் போதையை ஒழிப்போம்
13) காப்போம் – காப்போம்
இளைஞர்களைக் காப்போம்!
14) குடியைக் கெடுக்கும்
குடியைக் கெடுக்கும்
குடியை ஒழிப்போம்!
தமிழ்க்குடியைக் காப்போம்!
15) காப்போம் – காப்போம்!
சமூகநீதியைக் காப்போம்!!
16) படைப்போம் படைப்போம்
சமதர்மம் படைப்போம்!
17) கொண்டு வருவோம் – கொண்டு வருவோம்!
மாநிலப் பட்டியலுக்கு
மாநிலப் பட்டியலுக்கு
கல்வியை – கல்வியை
கொண்டு வருவோம்
ெகாண்டு வருவோம்
18) எதிர்ப்போம் எதிர்ப்போம்!
தேசியக் கல்வியை – தேசிய கல்வியை
எதிர்ப்போம்! எதிர்ப்போம்!
19) எதிர்ப்போம் எதிர்ப்போம்!
ஹிந்தித் திணிப்பை –
சமஸ்கிருதத் திணிப்பை
எதிர்ப்போம்! எதிர்ப்போம்!!
20) குரல்கொடுப்போம் – குரல் கொடுப்போம்!
மாநில உரிமைக்கு, மாநில உரிமைக்குக்
குரல் கொடுப்போம் – குரல் கொடுப்போம்!
21) முறியடிப்போம் – முறியடிப்போம்
பண்பாட்டுப் படையெடுப்பை
பண்பாட்டுப் படையெடுப்பை
முறியடிப்போம்! முறியடிப்போம்!!
22) வீழ்த்துவோம் – வீழ்த்துவோம்!
பிறப்பில் பேதம் பேசும்
பிறப்பில் பேதம் பேசும்
ஸநாதனத்தை ஸநாதனத்தை
வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்!!
23) ஒன்றிய அரசே, பிஜேபி அரசே
இடஒதுக்கீட்டில் இடஒதுக்கீட்டில்
‘கிரீமிலேயரை’ ‘கிரீமிலேயரை’
ஒழித்துக் கட்டு! ஒழித்துக் கட்டு!!
24) ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே
‘நீட்’ என்னும் பேராலே
‘நீட்’ என்னும் பேராலே
நெரிக்காதே நெரிக்காதே
சமூகநீதியை நெரிக்காதே
25) ‘தேவை தேவை
தனியார்த் துறையிலும்
தனியார்த் துறையிலும்
இடஒதுக்கீடு தேவை – தேவை!!
26) ஆட்டுக்குத் தாடி எதற்கு –
தாடி எதற்கு?
நாட்டுக்குக் கவர்னர் எதற்கு
கவர்னர் எதற்கு?
27) உலகமயமாக்குவோம்
உலகமயமாக்குவோம்!
தந்தை பெரியாரை – தந்தை பெரியாரை
உலகமயமாக்குவோம்!
உலகமயமாக்குவோம்!!
28) ஓங்கட்டும் – ஓங்கட்டும்!
பொதுவுரிமையும், பொதுவுடைமையும்
ஓங்கட்டும்! ஓங்கட்டும்!!
29) நிர்மாணிப்போம் – நிர்மாணிப்போம்
பெரியார் உலகை – பெரியார் உலகை
சிறுகனூரில் சிறுகனூரில்
நிர்மாணிப்போம்! நிர்மாணிப்போம்!!
30) நிதி திரட்டுவோம் – நிதி திரட்டுவோம்
பெரியார் உலகுக்கு
பெரியார் உலகுக்கு
நிதி திரட்டுவோம் – நிதி திரட்டுவோம்!
31) பரப்புவோம் பரப்புவோம்
இயக்க ஏடுகளை
இயக்க ஏடுகளைப்
பரப்புவோம்! பரப்புவோம்!!
32) பகுத்தறிவுப் பாதையே
பகுத்தறிவுப் பாதையே
நமது பாதை நமது பார்வை!
33) மூடநம்பிக்கை ஒழிப்பே
மூட நம்பிக்கை ஒழிப்பே
நமது பயணம்! நமது பயணம்!!
34) சுயமரியாதை வாழ்வே
சுயமரியாதை வாழ்வே
சுகவாழ்வு! சுகவாழ்வு!
35) வெல்லட்டும் வெல்லட்டும்!
திராவிடம் வெல்லட்டும்!
வீழட்டும் வீழட்டும்
ஆரியம் வீழட்டும்!
36) வாழ்த்துகள் – வாழ்த்துகள்
திராவிட மாடல் ஆட்சிக்கு
திராவிட மாடல் ஆட்சிக்கு
வாழ்த்துகள்! வாழ்த்துகள்!!
37) சட்டமன்ற தேர்தலில்
சட்டமன்ற தேர்தலில்
தி.மு.க. கூட்டணியை
தி.மு.க. கூட்டணியை
ெவற்றி பெறச் செய்வோம்!
வெற்றி பெறச் செய்வோம்!!
38) கேட்கட்டும் – கேட்கட்டும்
உரிமை முழக்கம் – உரிமை முழக்கம்
கேட்கட்டும் – கேட்கட்டும்!
39) போராடுவோம் – போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை – வெற்றிகிட்டும் வரை
போராடுவோம் – வெற்றி பெறுவோம்!
40) பேதமற்ற சமுதாயத்தை
பேதமற்ற சமுதாயத்தை
சமைப்போம்! சமைப்போம்!!
41) நமது பாதை – பெரியார் பாதை
நமது இலட்சியம் – பெரியார் இலட்சியம்!
42) அர்ப்பணிப்போம் – அர்ப்பணிப்போம்
நம்மை நாமே
நம்மை நாமே
அர்ப்பணிப்போம் –
அர்ப்பணிப்போம்!
43) உத்தமமான தலைமை
உத்தமமான தலைமை
உண்மையான தொண்டர்கள்
உண்மையான தொண்டர்கள்
உறுதியான ெகாள்கைகள்
உறுதியான கொள்கைகள்
யோக்கியமான பிரச்சாரம்
யோக்கியமான பிரச்சாரம்
நமது அணுகுமுறை!
நமது அணுகுமுறை!
44) வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே!
வீறு கொள் திராவிடம்
வெல்க வெல்கவே!
– திராவிடர் கழகம்