தருமபுரி, செப்.30- தருமபுரி மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதனின் தந்தை, இளைய பெருமாள் (வயது 95) இயற்கை எய்தினார்.
இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட கழக தலைவர் கு.சரவணன் தலைமையில், காப்பாளர் கடமடை தீர்த்தகிரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் தகடூர் தமிழ்ச்செல்வி கழக மாநில மகளிரணி செயலாளர், கதிர்.செந்தில்குமார் ப.க. மாவட்ட தலைவர், இரா.கிருஷ்ணமூர்த்தி ப.க. மாவட்ட செயலாளர், சி. காமராஜ், மாவட்ட துணை செயலாளர், தமிழ்செல்வன் அரூர் மாவட்ட கழக தலைவர், திராவிடமணி கிருஷ்ணகிரி மாவட்ட கழக தலை வர், மதிமணியன் ஒருங் கிணைந்த மாவட்ட கழக செயலாளர், செல்வேந்திரன் காவேரிப் பட்டிணம் கழக ஒன்றிய செயலாளர், ஆறுமுகம் பொதுக்குழு உறுப்பினர், பெ. மாணிக்கம் மாவட்ட தொழிலாளரணி செயலாளர், தேவேந்திரன் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர், சின்னராசு விடுதலை வாசகர் வட்ட தலைவர், சுந்தரம் நகர செயலாளர், வினோபாஜி பாப்பாரப்பட்டி நகர தலைவர், மு. சங்கரன் பென்னாகரம் ப. க ஒன்றிய செயலாளர்ஆகியோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.