தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “காமராசர் கொலை முயற்சி சரித்திரம்” (நூல் திறனாய்வு) *சிறப்புரை: வி.கே.ஆர். பெரியார் செல்வி (மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்) *தலைமை: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), துரை மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்).