தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசுவின் வாழ்விணையர், இரா.கபிலன், இரா.பேகன் ஆகியோரின் தாயார் சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் பா.மலர்கொடியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (1.10.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.