அரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர்களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும். அரசர்களை எதிர்த்தால் அந்த நபர்களும், அந்நாடும், அழிந்து போகும் என்றும், நரகம் கிடைக்குமென்றும் கூறப்பட்டதற்கு அனேக ஆதாரங்கள் இருக்கின்றன. இதுவே ஆரியரின் சித்தாந்தம்.
(குடிஅரசு, 13.10.1935)
ஆரியர் சித்தாந்தம்
Leave a Comment