மாநில திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மகளிருக்கான சிறப்பு ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

4 Min Read

நாள்   : 27.05.2023 (சனிக்கிழமை)

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், 

பெரியார் திடல், சென்னை – 7

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 9.45 மணி

வரவேற்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி 

(மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)

தலைமை : பொறியாளர் ச.இன்பக்கனி 

(துணைப் பொதுச்செயலாளர்)

முன்னிலை : க.சுமதி, யுவராணி, நதியா பாஸ்கர், வளர்மதி, அஜந்தா, பவானி, இறைவி, நூர்ஜஹான், 

சு.உத்ரா, அருணா பத்மாசூரன், பூவை செல்வி, ஜெயந்தி, செ அன்புச்செல்வி, பொன்னேரி செல்வி, இளையராணி சுதாகர், மு ராணி, நதியா சக்கரை, ர உஷா, இ ஜானகி, ரேவதி, பாக்கியலட்சுமி 

பயிற்சிப் பட்டறையைத் தொடக்கி வைத்து உரை : வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர்)

வாழ்த்துரை : இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்                                                   தலைப்பு

10.15-11.15                    தாயுமான தந்தை பெரியார் – ஓர் அறிமுகம்

                                     கவிஞர் கலி.பூங்குன்றன்

11.15-11.30                        தேநீர் இடைவேளை 

11.30-12.30                     திராவிடர் இயக்கமும் பாலின நீதியும்

                                   பிரின்சு  என்னாரெசு பெரியார்

12.30-1.00                    அறிவோம்  திராவிட இயக்க வீராங் 

                                   கனைகனை – ஒரு கலந்துரையாடல்

                                  வழக்குரைஞர்  பா.மணியம்மை 

1.00-2.00                           உணவு இடைவேளை

2.00-3.00                   பெண்ணுரிமைச் சட்டங்கள்

                                  வழக்குரைஞர் சு.குமாரதேவன்

3.00-3.30                   இன்றைய மகளிர் எதிர்கொள்ளும்  

                                  பிரச்சினைகள் – ஒரு கலந்துரையாடல்

                                வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

3.30-3.45                        தேநீர் இடைவேளை

3.45-4.45                         கடவுள்மதக்கோட்பாடுகளும் 

                                பெண்ணடிமைத்தனமும்    

                               வழக்குரைஞர் அ.அருள்மொழி

4.45-5.00                 சான்றிதழ்கள்  வழங்கி நிறைவுரை

                                        பொருளாளர்  வீ.குமரேசன்                       

5.00        நன்றியுரை – த.மரகதமணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *