மதுரை புறநகர் மாவட்ட துணைத் தலைவர் அழ.சிங்கராஜின் தாயார் அ.சுந்தரம்மாள் 28.9.2025 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று (29.9.2025) மாலை எழுமலையில் நடைபெறும்.
– – – – –
பேராசிரியர் அறிவரசன் அவர்களின் வாழ்விணையர் கு.ஞானத்தாய் நேற்று (28.9.2025) மாலை 4.15 மணியளவில் வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். 30.09.2025 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஞானத்தாய் அவர்களின் உடல் கொடையாக வழங்கப்படும்.