கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியானார்கள். இதில் காயமடைந்த 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூச்சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா (65) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று (செப். 29) உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை
41 ஆக உயர்ந்தது.
கரூர் : பலியானோர் எண்ணிக்கை 41-ஆக உயர்வு!
Leave a Comment