கரூரில் 46 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 12 பேர் தனியார் சிகிச்சை பெற்று வருவதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நாமக்கல், சேலம் அரசு மருத்துவமனைகளில் இருந்தும் மருத்துவர்கள் அழைக்கப்பட்டள்ளதாகவும், தேவையான அளவிற்கு மருந்துகள், மருத்துவர்கள் இருப்பதாகவும் அவர் கூறி யுள்ளார். மேலும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.