28.9.2025 ஞாயிற்றுக்கிழமை
தஞ்சை திராவிட மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்
தஞ்சை திராவிட மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்
மானோஜிப்பட்டி: மாலை 6 மணி *இடம்: கிருஷ்ணாபுரம் நால்ரோடு, மானோஜிப்பட்டி *வரவேற்புரை: ச.சிந்தனையரசு (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *தலைமை: அ.உதயபிரகாஷ் (மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர் கழக தலைவர்) *முன்னிலை: செ.தமிழ்செல்வன் (மாநகரத் தலைவர்), இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்),
இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: க.ஆகாஷ் (திராவிட மாணவர் கழகம்)*வேண்டல்: அனைத்து அணிப் பொறுப்பாளர்களும் பங்கேற்க வேண்டுகிறோம் *இவண்: திராவிட மாணவர் கழகம், தஞ்சாவூர்.
- 28.9.2025 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை திராவிட மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்
- தா.பழூர் ஒன்றியங்களின் கலந்துரையாடல்
- சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்
- 29.9.2025 திங்கள்கிழமை பெரியார் பகுத்தறிவு பலகை திறப்பு விழா
தா.பழூர் ஒன்றியங்களின் கலந்துரையாடல்
ஜெயங்கொண்டம்: மாலை 5 மணி * இடம்: எழில் டயர்ஸ் வளாகம்- ஜெயங்கொண்டம் *தலைமை.சி.காமராஜ் (காப்பாளர்) *முன்னிலை: ராஜா.அசோகன் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.திலீபன்(மாவட்ட து. தலைவர்) *சிறப்புரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு *அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சோழிங்கநல்லூர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர் சுண்ணாம்புக் கொளத்தூர் * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் * பொருள்: 4.10.2025 மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வது, நன்கொடையையும், ரசீதையும் கொடுத்து பொருளாளரிடம் கணக்கு ஒப்படைத்தல்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா
பிறந்த நாள் கருத்தரங்கம்
பிறந்த நாள் கருத்தரங்கம்
மதுரை மாநகர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி *வரவேற்புரை: அ.முருகானந்தம் (மாவட்டக் கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), இரா.லீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: தே.எடிசன் ராஜா (தலைமை செயற்குழு உறுப்பினர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்) *தொடக்கவுரை: சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.), சுப.பெரியார் பித்தன் (மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வாளர்), அ.வேங்கைமாறன் (கழக பேச்சாளர்), த.ம.எரிமலை (புறநகர் மாவட்டக் கழகத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட்டச் செயலாளர்) *தலைமை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தந்தை பெரியாரின் ஆற்றல்மிகு அறிவுத்தளம்: சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *அறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த அரசியல் தளம்: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), வீர.பழனிவேல்ராஜன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: சீ.தேவராஜ பாண்டியன் *ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
29.9.2025 திங்கள்கிழமை
பெரியார் பகுத்தறிவு பலகை திறப்பு விழா
பெரியார் பகுத்தறிவு பலகை திறப்பு விழா
மயிலம்: மாலை 4 மணி *இடம்: தமுதாளி கிராமம், மயிலம் ஒன்றியம் *தலைமை: ச.அன்புக்கரசன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *முன்னிலை: இரா.அன்பழகன் (மா.தலைவர்), தா.இளம்பரிதி (மா.செயலாளர்) *சிறப்புரை: மு.இளமாறன் (மாநில துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பெரியார் பகுத்தறிவு பலகையை திறந்து வைத்து வாழ்த்துரை: கோ.செழியன் (திமுக) *நன்றியுரை: லட்சுமி பாவேந்தன் (மயிலம் ஒன்றிய மகளிரணி தலைவர்).