- Self -Respect Movement Centuary – National Symposium Abstract – திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
- அகங்காரமே உங்கள் எதிரி – ரயன் ஹாலிடே
- நாடு போற்றும் நல்லோன் – டாக்டர் சி.நடேசனார்
- திராவிட ரத்னம் – சர். ஏ.டி.பன்னீர்செல்வம்
- ஞானக் கிறுக்கல்கள் – அருணன்
- Beneath the Promise – P.V.Inniya
- சாசனம் – Sasanam
இரும்பின் தொன்மை சிறப்பிதழ் – Dr.K.Manoharan
- சாதிப்பெருமை – இந்து இந்தியாவில் சமத்துவத் திற்கான போராட்டங்கள் – மனோஜ் மிட்டா.
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் பகுத்தறிவு நூலகம்
மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் திடல்.