திருமருகல்: மாலை 5 மணி *இடம்: சந்தைப் பேட்டை, திருமருகல் *வரவேற்புரை: சு.ராஜ்மோகன் (ஒன்றிய செயலாளர்) *தலைமை: இராச.முருகையன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: விஎஸ்டிஏ நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) *இணைப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *வழக்காடு மன்றம்: தமிழர் இனம், மொழி, மானம், அழித்திட முயல்வோர் குற்றவாளிகளே! *நடுவர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்) *வழக்கு தொடுப்பவர்: இரா.பெரியார் செல்வம் (கழகப் பேச்சாளர்) *வழக்கை மறுப்பவர்: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) *நன்றியுரை: வெ.தீபன் சக்கரவர்த்தி (இளைஞரணி பொறுப்பாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திருமருகல் ஒன்றியம், நாகப்பட்டினம்.
திராவிடப்பள்ளி 6ஆம் ஆண்டு தொடக்க விழா
தேனாம்பேட்டை: மாலை 6 மணி *இடம்: அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை *தலைமை: பொள்ளாச்சி மா.உமாபதி (தலைமை ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: செல்வின் சவுந்தரராசன், சிங்கராயர், பெல்ராசன் *வரவேற்புரை: சிற்பி.செல்வராசன் (பொதுச் செயலாளர்) *அறிமுக உரை: முனைவர் சுப.வீரபாண்டியன் (இயக்குநர், திராவிடப்பள்ளி) *ஆண்டறிக்கை வாசித்தல்: வெற்றிச்செல்வன் (இணை ஒருங்கிணைப்பாளர்) *ஆண்டறிக்கை வாசித்தல்: வெற்றிச்செல்வன் *தொகுப்புரை: கார்த்திக் *நன்றியுரை: அறம் மதி *சிறப்பு விருந்தினர் உரை: சா.சி.சிவசங்கர் (போக்குவரத்துத் துறை அமைச்சர்) *வாழ்த்துரை: ராஜீவ் காந்தி (திமுக மாணவர் அணி செயலாளர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்).