27.9.2025 சனிக்கிழமை
சிந்தனைக் களம் – 8
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கபிஸ்தலம்: மாலை 6 மணி *இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (பழைய வளாகம்) கபிஸ்தலம் *தலைமை: உ.நாகராஜ் (பாபநாசம் நகர துணை தலைவர்) *வரவேற்புரை: து.சரவணன் (குடந்தை மாவட்ட துணை செயலாளர்) *சிறப்புரை: திருவடிக்குடில் சுவாமிகள் *தலைப்பு: பெரியார்…?…! *நன்றியுரை: வெ.இளங்கோவன் (பாபநாசம் நகரத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: மு.சேகர் (ஒன்றியத் தலைவர், ப.க.), கோவி.பெரியார்கண்ணன் (ப.க.), சே.ஆனந்தகுமார் (ப.க.), சா.வரதராசன் (ப.க.) *இவண்: பகுத்தறிவாளர் கழகம், பாபநாசம் கும்பகோணம் கழக மாவட்டம்.
28.09.2025 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி கழகக் கொடி ஏற்றுதல்
நாள்: பிற்பகல் 3-00 மணி * இடம்: எண் 358, டி.எச். சாலை, குண்டுமேடு, திருமழிசை * பிற்பகல்: 3.30 மணி * எண்: 2/186, டி.எச்.சாலை, ஜமீன் கொரட்டூர், நேமம் அஞ்சல், திருவள்ளூர் * கழக தோழர்கள் திரளாக குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். *அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட கழக செயலாளர்)
29.9.2025திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1061
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு
பிறத்ந நாள் விடுதலை மலர்
அறிமுக விழா
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *தலைமை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) *மலர் மணம் பரப்புதல்: ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் *நன்றியுரை: குமார் (செயற்குழு உறுப்பினர்).
2.10.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர்
வட்டம் – 2568
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க செயலாளர், மதிமுக) – சுயமரியாதை மாநாடு ஓர் அரிமா நோக்கு * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: கா.கா.தே.கா. (காந்தி – காமராஜர் -தேசியம் – காங்கிரஸ்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் < நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.