கழகத்தலைவர் ஆறுதல்
புதுக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி பெ.இராவணனின் மூத்த மகள் மீனாவின் கணவரும், சென்னையில் வசித்து வந்த தொழிலதிபருமான திருப்பதி அவர்கள் மறைவுற்றார் (24.9.2025) என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நேற்று ஆலங்குடி அருகே உள்ள வெட்டன்விடுதிக்கு உடல் கொண்டு வரப்பட்டு இன்று (25.9.2025) காலை 10 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்கள் மலர் மாலை வைத்து இறுதிமரியாதை செலுத்தினர்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெ.இராவணனின் மகள் மீனாவுக்கு ஆறுதல் கூறி இரங்கலை (தொலை பேசியில்) தெரிவித்தார்.