26.9.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 166
சென்னை: மாலை 6.30 மணி *இடம்:அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: குடந்தை க.குருசாமி, செயற்குழு உறுப்பினர், * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு :பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர், * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர்* நூல் : தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?” *நூல் திறனாய்வு: ஈரோடு அனிச்சம் கனிமொழி, மகளிர் அணி அமைப்பாளர், திராவிட முன்னேற்றக் கழகம், ஈரோடு
*நன்றியுரை: அ.சங்கீதா,பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம், தர்மபுரி..
*zoom:82311400757 *Passcode :PERIYAR* 9443520662