27.9.2025 சனிக்கிழமை
ஓரணியில் தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி
ஓரணியில் தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி
ெகாரட்டூர்: மாலை 6மணி *இடம்:கொரட்டூர் பாசறை அலுவலகம் *தலைமை: பூ.இராமலிங்கம், * உரை நிகழ்த்துவோர்: கவிஞர் மா.வள்ளிமைந்தன், பா.தென்னரசு, தே.குணாபாரதி, க.இளவரசன், எ.கோபி அனைவரும் கலந்து கொள்க ! *அழைப்பு :இரா.கோபால்
*பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை492 வது வார நிகழ்வு
28.9.2025 ஞாயிற்றுக்கிழமை
விடுதலை வாசகர் வட்டம்
காரைக்குடி – பெரியார் பேசுகிறார் –
தொடர் சொற்பொழிவு – 4
விடுதலை வாசகர் வட்டம்
காரைக்குடி – பெரியார் பேசுகிறார் –
தொடர் சொற்பொழிவு – 4
காரைக்குடி: மாலை 6மணி *இடம்:குறள் அரங்கம்,( ஆக்சிஸ் வங்கி அருகில்), காரைக்குடி, * தலைமை: செல்வம் முடியரசன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) *வரவேற்புரை: வீ. பாலு (செயலாளர் ) *தொடக்க உரை: குமரன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பொறுப்பாசிரியர்: திராவிட முழக்கம்) *ஆய்வு நூல்: அறிஞர் அண்ணாவின் இரு முழக்கங்கள், திராவிட தேசீயம்!, மாநில சுயாட்சி ஏன்? *திறனாய்வு உரை : ந. முகமது கைஃப் (மாணவப் பத்திரிகையாளர்) *நன்றியுரை: ஆ. பழனிவேல் ராசன் (மாவட்ட அமைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம், காரைக்குடி).
ஆவடி மாவட்ட திராவிடர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: *நேரம் : மாலை 05-00 மணி *இடம் : ஆவடி பெரியார் மாளிகை *தலைமை : வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர் ) *பொருள் : அக்டோபர் 04 மறைமலை நகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வது குறித்து அனைத்து அணி கழக தோழர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். *அழைப்பு : க.இளவரசன் ( மாவட்ட செயலாளர் ).
ஆண்டிமடம் ஒன்றிய கலந்துரையாடல்
ஆண்டிமடம்: *நேரம்: காலை 11 மணி *இடம் : தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகம் ஆண்டிமடம். *தலைமை க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: இரா.தமிழரசன் (ஒன்றிய தலைவர்) தியாக. முருகன் (ஒன்றிய செயலாளர்) *பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்கு மாறு கேட்டுக்கொள்கிறோம். *திராவிடர் கழகம், ஆண்டிமடம் ஒன்றியம்