சேலம் மாவட்ட திராவிடர் கழக செயலாளராக இருந்து வரும் தோழர் சி.பூபதிக்குப் பதிலாக தற்போது மாவட்ட கழக துணை செயலாளராக செயல்படும் தோழர் மூணாங்கரடு பெ.சரவணன் நியமிக்கப்படுகிறார்.
– கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் உத்தரவுப்படி)