சென்னை: காலை 10 மணி *இடம்: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை. *தலைமை: ஆர்.பாலகிருஷ்ணன் (தலைவர், உலக தமிழாராய்ச்சி நிறுவனம்),* கலை ஆய்வுகள்: ஓவியர் டிராட்ஸ்கி மருது, * சுற்றுச்சூழல் இயக்கமும் தமிழும்: சு.தியடோர் பாஸ்கரன், *விளிம்பு நிலை ஆய்வுகள்: பேரா. அ.மார்க்ஸ்,* திராவிடவியல் ஆய்வுகள்: பேரா. ந.கோவிந்தராஜன்.