செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பிரச்சாரம், நன்கொடை திரட்டல் பணியில் முத்தையன், பசும்பொன், இறைவி, நாகவள்ளி, அருணா, வெண்ணிலா, நர்மதா, நாத்திகன், மோகன்ராஜ், குணசேகரன், கூடுவாஞ்சேரி ராஜூ, மெடிக்கல் வெங்கடேஷ், கதிரவன், சுரேஷ், ஜெயராமன், சென்னகிருட்டிணன், பார்த்திபன் ஆகியோர் ஈடுபட்டனர். இப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்களும், வர்த்தகர்களும் சிறுகச் சிறுக இதுவரை வழங்கிய நன்கொடை ரூ.30,589.