கால்நடை உதவி மருத்துவர்கள்
15 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகும் புதிதாகத் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது சரியாகத் தோன்றவில்லை. பணியில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற நிலையில் மீண்டும் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்துமா?