25.9.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2567
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பாலு மணிவண்ணன் (எழுத்தாளர்) *தலைப்பு: வகுப்புரிமை முத்தையா முதலியார் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.
26.9.2025 வெள்ளிக்கிழமை
நெடுவை அ.இராமச்சந்திரன் இராசம்மாள் அறக்கட்டளை – நினைவு சொற்பொழிவு
தஞ்சை: மாலை 6 மணி *இடம்: ரூபிகா மினி அரங்கம், ஈஸ்வரி நகர் அருகில், மருத்துவக்கல்லூரி, தஞ்சை *வரவேற்புரை: மா.திராவிடச்செல்வன் (அமிர்தா புத்தக நிலையம்) *தலைமை: செ.செந்தில் குமார் (அமமுக) *முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட கழக தலைவர்), த.செகநாதன் (உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர்) *படத்திறப்பு: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்) *சிறப்புரை: எம்.இராமச்சந்திரன் (சட்டமன்ற மேனாள் உறுப்பினர், திமுக) *நன்றியுரை: பேரா. கு.குட்டிமணி (துணை முதல்வர், மன்னை நாராயணசாமி நர்சிங் கல்லூரி) *அழைப்பின் மகிழ்வில்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.இராவணன் (நகர துணைச் செயலாளர்).