தோல்கருவி, முட்டாள், சூத்திரன், விலங்கு, மற்றும் பெண்கள் இவர்களை எப்போதும் சுதந்திரமாக விடக்கூடாது, இவர்களைக் கண்காணித்துகொண்டே இருக்கவேண்டும் அதிகாரம் எக்காலத்திலும் இவர்களை நெருங்கக்கூடாது.
– ராமாயணம் – சுந்தரகாண்டம் (அங்|3|)
ஆனால், நடந்து முடிந்த ஒன்றிய அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் இந்தியாவில் முதல் 4 இடங்களைப் பெண்கள் பிடித்தனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் ஏ.எஸ்.ஜீஜீ மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் 107ஆவது இடமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.