நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகு மின் இணைப்பு பெற்ற கிராமத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மராட்டிய தலைநகர் மும்பை அடுத்த தானே மாவட்டம் கல்யாணி பகுதியில் உள்ள சகாப்பூர் தாலுகாவில் வரஸ்வாடி என்ற குக்கிராமத்தில்தான் இது நடந்தது.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account