திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, சிற்றரசு, சபரிதா, இன்பா ஆகியோர் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.3 லட்சம் (காசோலை) நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். மாவட்ட செயலாளர் கலைவாணன், கற்பகவள்ளி, இனியவன், உதயவன் ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் (காசோலை) நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (மாராபட்டு – வாணியம்பாடி – 13.9.2025)
சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் அன்று ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை
17-9-2025)
குடியாத்தம் சடகோபன் ஈஸ்வரி, அறிவுச்சுடர் ஆகியோர் இயக்க நன்கொடையாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். (மாராபட்டு – வாணியம்பாடி – 13.9.2025)