நீ
இறந்த
காலம்
என்பது
குறைமதி !
நீ…
காலம்
தாழ்ந்து
மேற்கு
உணரும்
நிறை மதி !
உன்
திருமுக
நேர்…
ஆக்ஸ்போர்ட்டில்…
உன்
திருவுள
சீர்…
கேம்பிரிட்ஜ்ஜில்…!
முன்னதில்
படமாக…
பின்னதில்
பாடமாக….
தொழுகிறது
உலகு…!
– ஆ. திருநீலகண்டன்
குற்றாலம்
பெரியார்…

Leave a Comment