ஜெயங்கொண்டம் பேருந்து நிலையமா – இந்துக் கோயிலா?
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, ஜெயங்கொண்டம் – அரியலூர் பின்தங்கிய மாவட்டத்தில் இருந்து ஆர்.பாக்கியநாதன் எழுதிகொண்டது, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் மேற்கூரை தரை தளப் பகுதியின் மேல் இந்து கோவில் கொண்ட அமைப்பு அமைக்கப்படுகிறது. அதில் இந்து கோயில் போன்று அமைக்க சட்டத்தில் இடம் உண்டா என்பதை அரசு தெரிவிக்கவும். சட்டத்தில் இடம் இல்லை எனில், இந்து கோவில் கொண்ட அமைப்பை அகற்ற அரசு உத்தரவிட வேண்டுகோள் விடுக்கிறோம்.
– ஆர். பாக்கியநாதன், ஜெயங்கொண்டம்