என்னுடைய உரிமையைக் கொடுக்கின்றாயா, அதற்காக உயிர் விடட்டுமா என்கின்ற கொள்கையுடைய மக்களன்றி வேறு யாரால் வெற்றி பெற முடியும்? இந்தப்படி நடக்கின்றாயா அல்லது ஜெயிலில் போட்டு அடைக்கட்டுமா என்று சொல்லும் அரசாங்கமன்றி வேறு எந்த அரசாங்கத்தால் சீர்திருத்தங்கள் செய்ய முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’