கடந்த ஜூலை முதல், ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் அங்கீகாரம் (Aadhaar authentication) கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், சாதாரண முன்பதிவிற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சாதாரண முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர் ஐடி உள்ளவர்கள் மட்டுமே IRCTC வெப், ஆப்பில் முன்பதிவு செய்ய முடியும். தற்போது 60 நாள்களுக்கு முன்பு சாதாரண பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கப்படுகிறது.
ரயிலில் இனி சாதாரண முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயம்
Leave a Comment