காரைக்குடி – தந்தை பெரியார் சிலை வளாகத்தில் தோழமைக் கட்சியினருடன் இணைந்து உறுதிமொழி இனிப்பு வழங்கல்
பலவான்குடி – கழகக் கொடியேற்றம் சர்க்கரை பொங்கல் வழங்கல்
ஆலம்பட்டு– பெரியார் நகரம் – கழகக் கொடியேற்றம் – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்
தேவகோட்டை – இராம் நகர் – தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தல்
காளையார்கோயில் – சமத்துவபுரம் – புரசடி உடைப்பு – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்
அரசு போக்குவரத்து கழகம் – காரைக்குடி கிளை
விழா நிகழ்ச்சி – ஊழியர்களுக்கு மதிய உணவு – தொழிலாளர் அணி ஒருங்கிணைப்பு
குறிப்புகள்: அனைத்து இடங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும். அந்த பகுதி பொறுப்பாளர்கள் சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டும். நிகழ்வின் ஒளிப்படங்களையும், செய்தியினையும் அந்தந்த பொறுப்பாளர்கள் மாவட்ட கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ம. கு. வைகறை – மாவட்டத் தலைவர்
சி. செல்வமணி – மாவட்டச் செயலாளர்
காரைக்குடி கழக மாவட்டம்