நாள்: 17.9.2025 புதன்கிழமை மாலை 6.30 மணி
இடம்: எம்.ஜி.ஆர். நகர் அங்காடி (மார்க்கெட்), சென்னை – 78
வரவேற்புரை: இரா.வில்வநாதன்
(தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்)
தலைமை: கரு.அண்ணாமலை
(தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்)
முன்னிலை:
ப.முத்தையன், வெ.கார்வேந்தன், வெ.மு.மோகன், த.ஆனந்தன், தளபதிபாண்டியன், வே.பாண்டு
தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
விடுதலை-தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் வெளியிட்டு உரை: பேரா.சுப.வீரபாண்டியன்
(தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)
அண்ணா மகிழ்நன் (பெரியார் அம்பேத்கர்
சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா)
வழக், அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்),
வழக். ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்),
வழக். த.வீரசேகரன் (சட்டத்துறைத் தலைவர்),
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்),
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா (சட்டமன்ற உறுப்பினர்), க.தனசேகரன் (சென்னை மாநகராட்சி),
செ.கரிகால்வளவன் (விசிக), கே.கண்ணன், மு.ராஜா, உ.துரைராஜ், வ.செல்வகுமார்.
நன்றியுரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்)