17.9.2025 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலை, பெரியார் நினைவிடம் ஆகிய இடங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
குறிப்பு: மாலை 6 மணியளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெறும்.