தந்தை பெரியார்
147 ஆவது பிறந்த நாள் விழா
147 ஆவது பிறந்த நாள் விழா
17.9.2025 புதன்கிழமை
செங்கல்பட்டு: * காலை : 8.00 – 8.30 – மறைமலைநகர் – பாவேந்தர் சாலை * காலை: 8.30 – 9.00 *மறைமலைநகர் – பேரமனூர், தந்தை பெரியார் சிலை * காலை : 9.00 – 9.30 சிங்கப்பெருமாள் கோயில் (இராமு பூக்கடை) * காலை : 9.30 – 10.30 செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை * காலை : 11.00 – 11.30 களியப்பேட்டை (தமிழ்மணி இல்லம்) தந்தை பெரியார் சிலை * திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட, நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இங்ஙனம்: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்), ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்) * செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்.
ஆவடி
கொடியேற்றி இனிப்பு வழங்குதல் * தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட கழகத் தலைவர்) * ஒருங்கிணைப்பாளர்: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்) * விழாக் குழு தலைவர்: பூவை.க.தமிழ்ச்செல்வன் (ஆவடி மாவட்ட துணை செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), தே.நர்மதா (கழக பேச்சாளர்) * சிறப்பு அழைப்பாளர்: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட கழக காப்பாளர்), வி.சோபன்பாபு, பூவை.செல்வி * காலை 6.30 மணிக்கு அயப்பாக்கம் பெரியார் சிலை தொடங்கி பல்வேறு இடங்களில் முற்பகல் 10.30 மணி வரை கொடியேற்று விழா நடைபெறும் * ஏற்பாடு: ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்.
18.9.2025 வியாழன்கிழமை
இரா.ஈ.எழிலன் 6ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்
இரா.ஈ.எழிலன் 6ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்
திருச்சி வீகேஎன் கல்வி அறக்கட்டளை சார்பில் அரசு மன்னை ப.நாராயணசாமி உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு பாராட்டு விழா : * வரவேற்புரை: அ.ராசப்பா * தலைமை: நா.வீரத்தமிழன் * முன்னிலை: த.ஜெகநாதன், மாநல்.பரமசிவம் * பரிசுகள் வழங்கி பாராட்டுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்), ஜெ.கார்த்திகேயன் (திமுக), வி.வெற்றிவேந்தன் (தலைமை மருத்துவர்) * சிறப்புரை: செந்தலை ந.கவுதமன் (திமுக) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், இரா.குணசேகரன் * நன்றியுரை: க.புகழினி
18.9.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2566
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2566
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: நாகை நாகராஜன் * சிறப்புரை: வெற்றியழகன் (நெறியாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள்-10 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.