கோவை ஆற்றுப்பாலத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் சிலையை திறந்து வைக்க வருகை தந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்களை கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாநகர செயலாளர் க.வீரமணி, குனியமுத்தூர் சூசைராஜ், மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர் (14.9.2025).