கவிஞர் கூ.வ.எழிலரசு சென்னை பல்கலைக்கழகத்தின் திராவிட ஆய்வு மய்ய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனடைய அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன் கவிஞர் கூ.வ. எழிலரசு அவர்களின் மகள் மருத்துவர் இளவரசி. (27.05.2023, பெரியார் திடல்).
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனடைய அணிவித்து வாழ்த்து
Leave a Comment