தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களின் இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். தலைமைநிலையசெயலாளர் சிறுத்தைசெல்வன், முதன்மை செயலாளர் கரு.சித்தார்தன், இளம்புலிகள் அணி செயலாளர் கலைவேந்தன், மத்தியசென்னை மாவட்ட செயலாளர் சத்தியவாணன் மற்றும் சென்னை சுப்பிரமணியன், சி.பேரறிவாளன்,தளபதி வினோத் ஆகியோர் உடனிருந்தனர். (26.05.2023, பெரியார் திடல்)