29.5.2023 திங்கட்கிழமை
தம்மம்பட்டியில் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
தம்மம்பட்டி: மாலை 6 மணி
இடம்: தந்தை பெரியார் திடல், பேருந்து நிலையம், தம்மம்பட்டி
தலைமை: சி.ஜெயராமன் (பொதுக்குழு உறுப்பினர்)
வரவேற்புரை: வீராசாமி (நகர தலைவர்)
முன்னிலை: த.வானவில (சேலம் மாவட்ட தலைவர்), இரா.விடுதலை சந்திரன் (மண்டல செயலாளர்), க.சதீஸ்குமர் (திமுக 18ஆவது வார்டு செயலாளர்), நீ.சேகர் (சேலம் மாவட்ட செயலாளர்)
சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
கருத்துரை: ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்), வி.பி.ஆர்.ராஜா (திமுக நகர செயலாளர், தம்மம்பட்டி), எஸ்.பி.முருகேசன் (திமுக நகர செயலாளர், செந்தாரப்பட்டி), பி.பெருமாள் (கவுன்சிலர் தம்மம்பட்டி பேரூராட்சி), டி.ரவிக்குமார் (வட்டார காங்கிரஸ் தலைவர்), சிவகணேசன் (சமூக ஆர்வலர்)
நன்றியுரை: ராமசாமி
ஏற்பாடு: திராவிடர் கழகம், தம்மம்பட்டி.
30.5.2023 செவ்வாய்க்கிழமை
நரசிங்கபுரத்தில் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா விளக்கப் பொதுக்கூட்டம்
நரசிங்கபுரம்: மாலை 6 மணி
இடம்: பள்ளிக்கூடத் தெரு, நரசிங்கபுரம் தலைமை: வெ.மணி (நகர தலைவர்)
வரவேற்புரை: இரா.தண்டபாணி (நகர அமைப்பாளர்)
முன்னிலை: த.வானவில் (மாவட்ட தலைவர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர்)
தொடக்க உரை: ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமை கழக அமைப்பாளர்), வா.தமிழ் பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி
சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்)
மந்திரமா? தந்திரமா? திண்டுக்கல் ஈட்டி கணேசன்
நன்றியுரை: மருத.பழனிவேல்
ஏற்பாடு: நரசிங்கபுரம் நகர கழகம். ஆத்தூர் மாவட்டம்.
1.6.2023 வியாழக்கிழமை
‘விடுதலை கஞ்சியம்’ முதல் தொகுதி வெளியீட்டு விழா
விடுதலை 89ஆம் ஆண்டு தொடக்க விழா
சென்னை: மாலை 6.30 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்)
அறிமுகவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்)
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், தலைவர், திராவிடர் கழகம்)
புத்தக ஆய்வுரை: எழுத்தாளர் ப.திருமாவேலன்
விடுதலை களஞ்சியம் (தொகுதி 1) வெளியிட்டுச் சிறப்புரை: கவிஞர் ஈரோடு தமிழன்பன் புத்தகம் பெற்றுக் கொண்டு சிறப்புரை: எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
நன்றியுரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை)
அழைப்பு: தலைமை நிலையம், திராவிடர் கழகம்).
5.6.2023 திங்கட்கிழமை
வாழ்க்கை இணை ஏற்பு விழா
ஏரவாஞ்சேரி: காலை 9.30 மணி
இடம்: பி.எஸ்.சுமங்கலி மஹால், எரவாஞ்சேரி
மணமக்கள்: பி.வினோத்-எஸ்.எம்.பொன்னி
வரவேற்புரை: பொன்.செல்வராசு (நாகை மாவட்ட அமைப்பாளர்)
முன்னிலை: பூண்டி கே.கலைவாணன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), என்.கவுதமன் (தலைவர், தமிழ் நாடு மீன்வளர்ச்சி கழகம், திமுக), வீ.மோகன் (திரு வாரூர் மாவட்ட தலைவர்) வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), எஸ்.ஜோதிராமன் (குட வாசல் வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), செல்வ.செங்குட்டுவன் (திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக)
தொடக்கவுரை: இல.மேகநாதன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், திமுக)
மணவிழாவை நடத்தி வைத்து உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணை பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
அழைப்பு: பாஸ்கர்-அன்புக்கரசி, எஸ்.முத்துச்செல்வி.