நாள்: 17.9.2025 புதன்கிழமை காலை 7.30 மணி
இடம்: கங்கை கொண்டான் மண்டபம், காஞ்சிபுரம்
தலைமை: அ.வெ.முரளி
(காஞ்சி மாவட்ட கழகத் தலைவர்)
வரவேற்புரை: கி.இளையவேள்
(காஞ்சி மாவட்ட செயலாளர்)
முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சி
மாவட்ட காப்பாளர்), முனைவர் பா.கதிரவன்
(மாநில அமைப்பாளர், ப.க.)
திறந்து வைப்பவர்: வீ.அன்புராஜ்
(கழக பொதுச் செயலாளர்)
சிறப்பு அழைப்பாளர்கள்: க.சுந்தர் (உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக),
க.செல்வம் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக),
சி.வி.எம்.பி.எழிலரசன் (கொள்கை பரப்பு செயலாளர், திமுக), மகாலட்சுமி யுவராஜ் (காஞ்சி மாநகர மேயர்),
சி.கே.வி.தமிழ்ச்செல்வன் (காஞ்சி மாநகர செயலாளர், திமுக)
நன்றியுரை: அ.அருண்குமார்
(மாவட்ட கழக அமைப்பாளர்)
அழைப்பு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்