பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் அரூர் ராசேந்திரன் ‘பெரியார் உலகம்’ நிதி ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். அரூர் மாலதி ராசேந்திரன் ‘பெரியார் உலகம்’ நிதி ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
டாக்டர் சிவராமன் – டாக்டர் வைசாலினி ஆகியோர் ‘பெரியார் உலகம்’ நிதி ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
அரூர் ராசேந்திரன் – மாலதி குடும்பத்தினர் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் நன்கொடை

Leave a Comment