* மேனாள் அமைச்சர், தி.மு.க. மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். * மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி – ஜீவிதா குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். செங்கல் மாரி (நகராட்சி தலைவர்) ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
* தருமபுரி மாவட்ட மேனாள் தலைவர் வீ. சிவாஜி தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். * சுயமரியாதைச் சுடரொளிகள் குஞ்சு ராமாக்காள் நினைவாக மாவட்ட செயலாளர் கு தங்கராசு, முத்தழகு, த.சிந்தனையாளன், த.லட்சியப்பாவை ஆகியோர் இணைந்து ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
தர்மபுரி விடுதலை வாசகர் வட்ட துணை செயலாளர் சுதா ‘பெரியார் உலகம்’ நிதியாக
ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
தி.மு.க. வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் கே. சத்தியமூர்த்தி ரூ.25,000 நன்கொடையையும், அறிவுமணி ஆசிரியர் ரூ.10,000 நன்கொடையையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
கடத்தூர் பேரூராட்சி தலைவர் கேஸ். மணி ரூ.10,000 நன்கொடையை மாரி கருணாநிதி, தமிழ்ச் செல்வன் மூலம் வழங்கினர். தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா மோகன்தாஸ் ரூ.25,000, அரூர் நகர தி.மு.க. துணைச் செயலாளர் விண்ணரசன் ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
பெரியார் உலகத்திற்கு பாப்பி ரெட்டிபட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ரூ. 15,05,000/- வழங்கப்பட்டது.
முல்லை ரவி (தி.மு.க.) ரூ.10,000, சூரியா தனபால் (தி.மு.க.) ரூ.10,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
வெங்கட சமுத்திரம், இராஜவேங்கன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் ரூ.50,000 நன்கொடையையும், தனசகேரன் ரூ.5,000 நன்கொடையையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.