வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள
அறிஞர் அண்ணா சிலைக்கு
கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (15.9.2025) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்