* சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றார். * சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தே. மதியழகன் அவர்களின் தாயார் மறைந்த கண்ணம்மாள்படத்திற்குத்
தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினர் விஜயா, உதயகுமார், கவுசிக், சிறீநிதிபைந்தமிழ் மற்றும் ஊமை ஜெயராமன், திராவிடமணி, தி.மு.க. பிரமுகர்கள் உள்ளனர். (கிருஷ்ணகிரி, 13.9.2025)