‘விடுதலை’ ஆண்டு சந்தா

Viduthalai
0 Min Read

அரசியல்

வீரசோழபுரம் கிருஷ்ண மகாலில் 28.05.2023 அன்று நடைபெற்ற அ.க.அருள்மணி – க.தென்குமரி ஆகியோர்  இணையேற்பு விழா மகிழ்வாக  விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000த்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜிடம் வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *