நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

முடப்பள்ளி ப.கனகவேல்-கலையரசி ஆகியோரின் மகள் க. பாவனா பத்தாம் வகுப்பில் 416 மதிப்பெண் பெற்றதின் மகிழ்வாக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் ரூ. 500அய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினார். உடன்: விருத்தாசலம் மாவட்ட தலைவர் அ. இளங்கோவன்,  செயலாளர் ப.வெற்றிச் செல்வன், முடப்பள்ளி கோ.கருணா நிதி ஆகியோர் உள்ளனர். (முடப்பள்ளி 28.5.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *