நாள் : 4.06.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : அன்னை விழா அரங்கம், பேருந்து நிலையம், கீரமங்கலம்
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 10.00 மணி
வரவேற்புரை : க.வீரையா (மாவட்ட இணைச் செயலாளர்)
தலைமை : க.மாரிமுத்து (மாவட்டக் கழகத் தலைவர்)
முன்னிலை : பெ.இராவணன் (காப்பாளர்), க.முத்து (மாவட்டச் செயலாளர்), ச.குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), த.சவுந்தரராசன் (பொதுக்குழு உறுப்பினர்)
தொடக்கவுரை : இரா.செந்தூரபாண்டியன்
(திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்)
நன்றியுரை : ஆ.வேல்சாமி (நகர அமைப்பாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.30-11.30நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கம் – திராவிடர் கழக வரலாறு
முனைவர் ந.எழிலரசன்
11.30-12.00 தேநீர் இடைவேளை
12.00-1.00 பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை
பேராசிரியர் மு.சு.கண்மணி
1.00-2.00 உணவு இடைவேளை
2.00-2.30 சமூக ஊடகங்களில் நமது பங்கு
மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்
2.30-3.30 அறிவியலும் மூடநம்பிக்கையும்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-5.00சமூக நீதி வரலாறு
முனைவர் க.அன்பழகன்
மாலை 5.30 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்
15 வயது முதல் 25 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
முன்பதிவுக்கு: 7904798155, 9047246137
பரிசு வழங்கி பாராட்டுரை:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
பரிசு பெறும் மாணவர்கள், புவநேசன், விமல், யாழினி, அட்சயாசிறீ, திரவியா, யுவானா, யாமினி, சம்யுக்தா, ஜனனி, சிவசங்கர், செந்தில்ராசு, இன்பராசன், பிரீத்தி
ஏற்பாடு: அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகம்