சமுதாயத்திற்கு எது நன்மை ஏற்படுத்துமோ, எது நன்மையானது என்று நம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்ப்பின்றி செய்யக் கூடுமான சமுதாய ஆதிக்கம் தான் நமக்கு வேண்டுமேயன்றி அரசியல் ஆதிக்கத்தால் ஆகப் போவதென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1758)

Leave a Comment