14.9.2025 ஞாயிற்றுக்கிழமை
மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை (பணி நிறைவு) சு.ஜீவா நினைவேந்தல் – படத்திறப்பு
திருவண்ணாமலை: காலை 10.30 மணி *இடம்: அம்மாயி ரிசார்ட்ஸ், திருவண்ணாமலை – சென்னை நெடுஞ்சாலை *படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் உரை: ஆசிரியர்கள், நண்பர்கள்*இவண்: வழக்குரைஞர் சு.குமாரதேவன் – முனைவர் இரா.தங்கதுரை.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
இரா.காசி அவர்களுக்கு பாராட்டு விழா
தச்சநல்லூர்: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர் *வரவேற்புரை: ந.மகேசு (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: சி.வேலாயுதம் (கழக காப்பாளர்), சு.காசி (கழக காப்பாளர்) *தொடக்கவுரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) *பாராட்டுரை: சீ.டேவிட் செல்லத்துரை (கழக காப்பாளர்) *சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வாழ்த்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: செ.மாரிகணேசு (மாவட்டத் துணைச் செயலாளர்) *ஏற்பாடு: திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம்.
15.9.2025 திங்கள்கிழமை
பெரியார் படிப்பக வாசகர் வட்டம்
அறிஞர் அண்ணா பிறந்த நாள்
மேடை நாடகம் – சிறப்புக் கூட்டம்
சூரம்பட்டி: மாலை 6.30 மணி *இடம்: 2ஆம் நம்பர் பேருந்து நிறுத்தம், சூரம்பட்டி *ஏற்பாடு: பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு.
16.9.2025 செவ்வாய்க்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மண்ணச்சநல்லூர் கழகமும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்
மண்ணச்சநல்லூர்: காலை 9 மணி *இடம்: சிதம்பரநாதன் மருத்துவமனை, மண்ணச்சநல்லூர் *தலைமை: கு.பொ.பெரியசாமி (ஒன்றிய கழக தலைவர்).
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு
பிறந்த நாள் கூட்டம்
வடலூர்: மாலை 5 மணி *இடம்: வள்ளலார் பேருந்து நிலையத் திடல், வடலூர் *வரவேற்புரை: இரா.குணசேகரன் (நகர கழக செயலாளர்) *தலைமை: புலவர் சு.இராவணன் (நகர கழக தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட கழக தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *நன்றியுரை: நா.முருகன் (நகர கழக அமைப்பாளர்).