1. பேராசிரியர் நல்.இராமச்சந்திரன்
நினைவு நாளை முன்னிட்டு
பெரியார் நூற்றாண்டு நினைவு
பாலிடெக்னிக் கல்லூரி மேனாள் முதல்வர்
மானமிகு. உ. பர்வீன் ரூ.1 லட்சம்
2. முனைவர் கி.சுவாமிநாதன்
(முதன்மை கல்வி அலுவலர் – ஓய்வு)
சு.பத்மாராணி,பொ.அஜந்தா, சு.அரவிந்தன்
(தஞ்சாவூர்) ஆகியோர் குடும்பத்தின் சார்பில் ரூ.1 லட்சம்
நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம்.
– கி. வீரமணி,
செயலாளர்,
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.